வாட்ஸ் அப்பில் அசத்தலான 2 புதிய அப்டேட்கள்: பயனர்களை மகிழ்விக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன?

Loading… வாட்ஸ் அப் நிறுவனம் இரண்டு புதிய அப்டேட்களை வெளியிட்டு இருப்பதால் பயனர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா அதன் பயனர்களை தொடர்ந்து உற்சாகத்துடன் வைத்து இருக்கும் நோக்கில் புதிய புதிய அப்டேட்களை குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்ட வருகின்றனர். அந்த வகையில், வாட்ஸ் அப்பில் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான சேனல் வசதி, இமோஜ் ரியாக்சன் அம்சம், வீடியோ சாட் வசதி ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தது. Loading… தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் … Continue reading வாட்ஸ் அப்பில் அசத்தலான 2 புதிய அப்டேட்கள்: பயனர்களை மகிழ்விக்கும் புதிய அம்சங்கள் என்னென்ன?